தேயிலைக்கான வரி 06 மாதங்களுக்கு இடை நிறுத்தம்!

தேயிலை ஏற்றுமதியின் போது அறவிடப்படும் 3 ரூபாய் 50 சதம் வரியினை 6 மாதங்களுக்கு இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார். ஒரு கிலோ தேயிலைக்கு 3 ரூபாய் 50 சதம் வரி அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 
Previous Post Next Post