ஶ்ரீலங்கன் விமான சேவையின் திட்டமிடப்பட்டிருந்த பயணிகள் விமான சேவையினை நிறுத்திவைக்க எடுக்கப்பட்ட தீர்மானம்எதிர்வரும் மே 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.
உலகளவில் கொரோனா பரவல் விமான பயணங்களினாலேயே பரவி வருகிறதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைவாகவே ஶ்ரீலங்கன்விமான சேவை இம்முடிவை மேற்கொண்டுள்ளது.