உடற்பயிட்சி நிலையங்கள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டது!!

இன்றைய தினம் (25) சுகாதார அமமைச்சருக்கும் தேசிய தகுதிவாய்ந்த உடற்தகுதி ஆலோசகர்கள் கவுன்சிலுக்கும் இடையிலான கடைசிகட்ட பேச்சுவார்த்தையில் உடற்பயிட்சி நிலையங்கள் திறப்பதற்கான அனுமதி சுகாதார அமைச்சரினால் மறுக்கப்பட்டது.

அதன்படி மீளறிவித்தல் வரும் வரை எந்தவித உடற்பயிட்சி நிலையங்களும் திறக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது.

மேலும் ஸ்பாக்கள் (Spa) மற்றும் சினிமாக்கள் திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\

சுகாதார அமைச்சின் தனிமைப்படுத்தல் சுகாதார வழிமுறைகளுக்கு அமைய சலோன்கள் மற்றும் பியூட்டி பார்லர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post