Homelocal இலங்கையில் நாளை நோன்புப்பெருநாள்! byYazh News —May 23, 2020 0 இலங்கையில் ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதை தொடர்ந்து, 29 நாட்களுடன் ரமழான் மாதம் நிறைவடைந்துள்ளது. நாளை இன் ஷா அல்லாஹ் நோன்புப் பெருநாள் ஆக அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா தெரிவித்துள்ளது.