கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கையில் மேலும் உயர்வு!

கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கையில் மேலும் உயர்வு!

மேலும் ஒருவர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து இலங்கையில் கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை 937 ஆகஉயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களில் இதுவரை 520 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் 408 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சுதெரிவித்துள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post