சமீப காலத்திக் திருமண நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்களுக்கான அறிவித்தல்!

சமீப காலத்திக் திருமண நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருப்பவர்களுக்கு, அந்த நிகழ்வுக்கு 100 விருந்தினர்கள் வரையில் அழைக்கலாம்என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

திருமண நிகழ்வுகள் மட்டுமின்றி மற்றைய அனைத்து நிகழ்வுகளும் ஏற்பாடு செய்ய வேண்டியது சுகாதார அமைச்சினால்வெளியிடப்பட்ட அறிவுரைகளுக்கு ஏற்ப என சுகாதார அமச்சு தெரிவித்துள்ளது.

திருமண நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய வேண்டுமாயின் சுகாதார வைத்தியர் அது சம்பந்தமாக அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும்சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Previous Post Next Post