மாவட்டங்களுக்கு இடையிலான பஸ் சேவை ஆரம்பம்!

மாவட்டங்களுக்கு இடையிலான பஸ் சேவை ஆரம்பம்!

எதிர்வரும் 26ஆம் திகதி முதல் மாவட்டங்களுக்கிடையிலான தனியார் மற்றும் அரச பஸ் சேவை வழமைக்கு திரும்பவுள்ளது.

அதன்படி குறிப்பிட்ட பஸ் சேவைகள் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் காலை 4.30 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சுகாதார அமைச்சின் வழிகாட்டலுக்கு அமைய பயணிகள் போக்குவரத்தை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

-அரசாங்க தகவல் தினைக்களம்


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post