அமரர் ஆறுமுகத்தின் கனவு; கொட்டகலை தேசிய பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படும்!

அமரர் ஆறுமுகத்தின் கனவு; கொட்டகலை தேசிய பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படும்!

மலையகத்தின் கல்வியை மேம்படுத்த வேண்டும் என்பதே அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பிரதான நோக்கமாக இருந்தது.

நுவரெலியாவில் பல்கலைக்கழகம் ஒன்றினை உருவாக்க வேண்டும் என்ற அவரது கனவை நனவாக்கும் வகையில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி தினத்தில் கொட்டகலை தேசிய பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post