கல்முனை மக்களுக்கு பொலிஸாரின் அவசர வேண்டுகோள்!

கல்முனை மக்களுக்கு பொலிஸாரின் அவசர வேண்டுகோள்!

பெரிய நீலாவணை, பாண்டிருப்பு மற்றும் மற்றும் கல்முனை பிரதேசங்களில் கிணறுகளில் நீர் மட்டம் குறைவதாகவும் அனர்த்தம் ஏற்படப் போவதாகவும் பலர் தெரிவித்தனர் இது வதந்தி எனவும் மக்கள் கலவரம் அடைய வேண்டாம் எனவும் கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post