இலங்கை போக்குவரத்து சபையினை மேன்படுத்த ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கை!

இலங்கை போக்குவரத்து சபையினை லாபமீட்டும் நிறுவனமாக மாற்றியமைக்கும் வகையில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள்.

1.வாகன நெரிசலினை குறைவடையச் செய்யும் வகையில் Park and Ride முறையினை செயற் படுத்தல்.

2.சேவையினை திறம்பட மற்றும் புதிய முறையில் அறிமுகம் செய்வதினூடாக வீண்விரயத்தினையும் ஊழல்களையும் தவிர்த்தல்.

3. திறமையான 4500 தொழில்நுட்ப அதிகாரிகளை பயன்படுத்தி நிறுவனத்திற்கு வெளியே உள்ள வருமானத்தை ஈட்டுதல்.

4.இ.போ.ச க்கு உரிய பயன்படுத்தப்படாத இடங்களை பாவனைக்குரிய வகையில் மாற்றியமைத்து வருமானத்தை ஈட்டல்.

5.கிராமத்தில் உள்ள விவசாயிகளுடைய மற்றும் வாடிக்கையாளர்களது உற்பத்திகளை நகரத்திற்கு கொண்டு செல்ல போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்தல்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post