முன்னாள் அமைச்சர் வாகனம் விபத்து; ஒருவர் காயம்!

முன்னாள் அமைச்சர் வாகனம் விபத்து; ஒருவர் காயம்!

arundika fernando
பொது ஜன பெரமுன முன்னாள் எம்.பியும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமாகிய அருந்திக்க பெர்ணான்டோவின் வாகனத்தில் மோதுண்ட இளைஞர் ஒருவர், மாறவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குருநாகல், மாறவில துன்னக்காடுவ பிரதேசத்தில், இவ்விபத்து நேற்று (30) இரவு 10 மணிக்கு இடம்பெற்றிருக்கிறது.

இந்த விபத்தை அடுத்து எம்.பியின் வாகனத்தை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

J.F.காமிலா பேகம்

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post