
இதனை பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சு வழங்கியுள்ளபரிந்துரைகளுக்கமைய இன்று முதல் பேருந்து சேவைகள் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், பொது போக்குவரத்தானது இன்னும் அத்தியாவசிய அரச மற்றும் தனியார் சேவையாளர்களுக்காக மாத்திரம்ஒதுக்கப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் தெரிவித்துள்ளார்.