பஸ் பயணம் மிக ஆபத்து: இலங்கை பல்கலைக்கழகம் எச்சரிக்கை!

பஸ் பயணம் மிக ஆபத்து: இலங்கை பல்கலைக்கழகம் எச்சரிக்கை!

இலங்கையில் பஸ் பிரயாணங்கள் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதற்கான சந்தர்ப்பமாக அமையும் என மொரட்டுவ பல்கலைக்கழகம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

 பஸ் பயணிகளில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தால் ஒட்டுமொத்த பயணிகளுக்கும் அது பரவும். சாதரணமாக குறித்த நபர் தும்மினாலோ அல்லது ஜன்னல் வழியாக உமிழ்ந்து துப்பினாலோ அதன் வழியாக ஏனையவர்களுக்கு வைரஸ் பரவும் என பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே பஸ்ஸில் பயணிப்பவர்கள் சுகாதார அறிவுறுத்தல்களை பேணி, முடியுமான வரை அவதானமாகவும் சமூக இடைவெளியை பேணியும் நடந்துகொள்ளவும்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post