யாழில் வெடிப்பு சம்பவம் - பொலிஸ் அதிகாரி காயம்

யாழில் வெடிப்பு சம்பவம் - பொலிஸ் அதிகாரி காயம்

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுரம் வீதியில் இடப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு சாவடி அருகாமையில் வெடிப்பு சம்பவம் ஒன்றுநிகழ்ந்துள்ளது.

இன்று (27) காலை 07 மணி அளவில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல்வெளியாகியுள்ளன.

வெடிப்பு தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post