நாளை முதல் 24 மணி நேர ஊரடங்கு அமுலாகிறது!!!

நாளை முதல் 24 மணி நேர ஊரடங்கு அமுலாகிறது!!!

உடனடியாக அமுலாகும் வகையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை நுவரெலியாநிர்வாக மாவட்டத்திற்குற்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

காவற்துறை தலைமையகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இந்த விடயம் 
குறிப்பிட்டுள்ளது.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post