இன்று 10 கொரோணா தொற்றாளர்கள்- முழு விபரம்

இன்று 10 கொரோணா தொற்றாளர்கள்- முழு விபரம்

10 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின்எண்ணிக்கை 970 ஆக அதிகரித்துள்ளது.

இன்று (17) இனங்காணப்பட்டவர்களில் இருவர் லண்டனிலிருந்து இலங்கை வந்து வாத்துவ தனிமைபடுத்தல் மையத்திலிருந்தும் மற்றைய08 நபர்களும் கடற்படை வீரர்கள் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இதுவரை 538 நபர்கள் குணமடைந்துள்ளதோடு 423 நபர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post