அரசாஙகத்திடம் முக்கிய கோரிக்கையை முன்வைக்கும் முன்னாள் பிரதமர் ரணில்! (வீடியோ இணைப்பு)

அரசாஙகத்திடம் முக்கிய கோரிக்கையை முன்வைக்கும் முன்னாள் பிரதமர் ரணில்! (வீடியோ இணைப்பு)


எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரம் மிகவும் சவால் நிறைந்ததாக காணப்படும் என்பதால், அதற்காக முறையான திட்டங்களை வகுக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

தற்போது கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாக வளர்ச்சி கணிசமாக குறைவடையும் என்பதால் முறையான திட்டங்களை வகுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post