அமெரிக்க டொலருக்கு எதிராக பாரிய வீழ்ச்சியை பதிவு செய்த இலங்கை ரூபா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமெரிக்க டொலருக்கு எதிராக பாரிய வீழ்ச்சியை பதிவு செய்த இலங்கை ரூபா!

அமெரிக்க டொருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக இலங்கை மத்திய தெரிவித்துள்ளது.

அதற்கமைய இன்றைய தினம் (20) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 189.87 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையின் வரலாற்றில் இதுவே இலங்கை ரூபா பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொருளாதாரத்திற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் ரூபாயின் வீழ்ச்சி பாரிய வேகத்தில் உள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

பல தனியார் நிறுவனங்கள் மற்றும் பொருளாதார செயற்பாடுகள் கொரோனா வைரஸ் காரணமாக இடை நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.