
ஐக்கிய தேசியக் கட்சி தனது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை கூட்டணி ஊடாக களமிறக்குவதாயின் தனக்கு சுயாதீனமாக தீர்மானம் எடுக்க வேண்டிவரும் எனவும் அமைச்சர் கூறினார்.
தனியார் வானொலியில், கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார்.