இந்திய திரைப்படங்கள் இனி திரையிடப்பட மாட்டாது – பாகிஸ்தான் அதிரடி அறிவிப்பு!Bt

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இந்திய திரைப்படங்கள் இனி திரையிடப்பட மாட்டாது – பாகிஸ்தான் அதிரடி அறிவிப்பு!Bt

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்து இந்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, இந்தியாவுடான தூதரக உறவை துண்டிக்க பாகிஸ்தான் பாதுகாப்பு கவுன்சில் முடிவு செய்துள்ளது.

இதற்கிடையே, காஷ்மீர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பாகிஸ்தான் நிறுத்தியது.

இந்நிலையில், பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்கள் இனி திரையிடப்பட மாட்டாது என பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு உதவியாளர் பிர்தோஸ் ஆஷிக் அவான் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.