வ/சேமமடு சண்முகாநந்தா மகாவித்தியாலயத்தினுடைய அதிபர்கள் ஆசிரியர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழா பாடசாலையின் அதிபர் திரு.பொ.கணேசலிங்கம் தலைமையில் (03.08.2019)அன்று நடைபெற்றது.
64 வருட காலப்பகுதிக்குள் மாணவர்களுக்கு ஞான ஒளி கொடுத்த 175 அதிபர்கள்,ஆசிரியர்களுக்கு சேவைநலன் பாராட்டு விழாவில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,வவுனியா அரசாங்க அதிபர் ஜனாப்.ஐ.எம்.ஹனீபா மற்றும் வவுனியா வடக்கு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.அன்னமலர் சுரேந்திரன்,வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியால அதிபர் திரு.தா.அமிர்தலிங்கம் வவுனியா தெற்கு வலய ஆசிரிய வளநிலைய மத்திய முகாமையாளர்; திரு.வீ.பரஞ்சோதி,வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் சிவராசா,வவுனியா நகரசபை உறுப்பினர் க.சந்திரகுலசிங்கம்,சேமமடு புத்தகசாலை உரிமையாளர் த.பத்மசீலன்ஆகியோர் கலந்து கொண்டனர்