நாளை புத்தளத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை புத்தளத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

“நாளை 16-08-2019 அன்று உயிர் கொல்லி செயற்திட்டமான அருவைக்காலு குப்பைத் திட்டத்திற்கெதிரான மாபெரும் சங்கிலிப் போராட்டம் பி.ப 1.00 மணியளவில் புத்தளம் பெரிய பள்ளி முதல் புதுப்பள்ளி வரையில் அமைதியான முறையில் நடைபெறவுள்ளது. 

இதற்கு வருகை தரவுள்ளோர் எதிர்ப்பு பதாதைகளை எடுத்து வருவது நல்லது. நீதிமன்றுக்கு அவசியமான சாட்சியாக இம்மக்கள் கூட்டம் பொங்கியெழ வேண்டும்.ஜனநாயக ரீதியிலான போராட்டத்தில் முக்கியமான இப் போராட்டம் புத்தளத்தின் மைல் கல்லாக விளங்க வேண்டும்.

புரியாணி மறந்து இறைவேதம் கூறிய சமூகப் பற்றுடனும் ஒழுக்கத்துடனும் புறப்படு பெண்ணே ஓர் சமூகத்தைக் காப்பதற்காக! நீ இறந்த பின்பும் உனக்கான நன்மைகளை அள்ளிவழங்கும்!”

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.