இலவச பாடப் புத்தகங்கள் விநியோகம் நாளை ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலவச பாடப் புத்தகங்கள் விநியோகம் நாளை ஆரம்பம்!

பாடசாலை மாணவர்களுக்கும், பிரிவெனா பிக்கு மாணவர்களுக்குமான அடுத்த ஆண்டுக்கான பாடப் புத்தகங்கள் விநியோகிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு நாளை ஆரம்பமாகிறது.

இந் நிகழ்வு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் இடம்பெறவுள்ளது.

வருடத்தின் இறுதி தவணைக்கான பாடசாலை விடுமுறைக்கு முன்னர் சகல மாணவர்களுக்குமான பாடப் புத்தகங்களை விநியோகிக்குமாறு கல்வி அமைச்சர் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

இலவச பாடப் புத்தகங்களை வழங்குவதற்காக அரசாங்கம் இந்த முறை நான்காயிரத்து 160 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.