
இன்று நள்ளிரவு முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை ரூ. 5 இனால் அதிகரிக்கப்படவுள்ளது.
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது 450 கிராம் இடையுடைய பாண் ஒன்றின் விலை ரூ. 5 இனால் அதிகரிப்படவுள்ளாக அதன் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்தார்.