
கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் இன்று கொழும்பில் உள்ள இந்தியா இல்லத்தில் சந்தித்தனர்.
குறுகிய நேரம் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், அரசியல், புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் உள்ளிட்ட விடயங்கள் சம்மந்தமாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

