அபாயாவுக்கு எதிரான சுற்று நிருபம் இரத்து!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அபாயாவுக்கு எதிரான சுற்று நிருபம் இரத்து!

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்புனர்களின் கூட்டு முயற்சியால் அரச ஊழியர்களின் அபாய பிரச்சினை  முடிவுக்கு வந்துள்ளது. 

ஏற்கனவே வெளி வந்த சுற்றறிக்கை இதன்மூலம் இரத்து செய்யப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.