
நேற்று நடைபெற்ற தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்தையின் போது இதனை குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் நேற்று நள்ளிரவு தொடக்கம் 48 மணித்தியாலம் ரயில் பகிஷ்கரிப்பை நடைமுறைப்படுத்துவதாக ரயில்வே நிலைய பொறுப்பதிகார சங்கத்தின் தலைவர் கபில விமலரத்ண தெரிவித்துள்ளார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)