குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள் குற்றவாளி மாகந்தூரே மதூஷுடன் டுபாயில் கைதான அபூபக்கர் நேற்று மாலை இலங்கை வந்தடைந்தார்.
மேலும் விசாரணைகளின் போது மதூஷ் மற்றும் கஞ்சிப்பான இம்ரானுடனான உறவை ஒத்துக்கொண்டதை அடுத்து மேலதிக விசாரங்களுக்காக கொழும்பு குற்றப்பிரிவினரின் கட்டுப்பாட்டில் கைது செய்யப்பட்டார்.