
ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் பெறுபேறுகளே இவை.
மேலும் இந்த காலப்பகுதியில் 26,425 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பண்டிகைகாலத்தில் ஏற்படக்கூடிய விபத்துக்களை தடுப்பதற்காக நாடளவிய ரீதியில் தொடர்ந்தும் இந்த விஷேட சோதனை அமுலில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

