
பிவிதுரு ஹெல உருமய பிரதான செயலாளர் உபுல் விஜேசேகர அவர்களினால் இன்று (24) கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் இவ்வாறு புகார் செய்யப்பட்டிருந்தது.
இச் சந்தர்ப்பத்தில் பிவிதுரு ஹெல உருமய செயலாளர் வழக்கறிஞர் துஷார திசானாயக்க மற்றும் மக்கள் பிரதிநிதி செயலாளர் உபுல் கோனார அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

