2018 உயர் தர பரீட்சைகளின் மீள் பரிசீலனை பெறுபேறுகள் வெளியாகின!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

2018 உயர் தர பரீட்சைகளின் மீள் பரிசீலனை பெறுபேறுகள் வெளியாகின!!!

2018 கல்வி பொது உயர்தர பரீட்சைகள் மீள் பரிசீலனை பெறுபேறுகள் இன்று (30) இணையத்தளத்தில் வெளியிடப்படவுள்ளது.

இம்முறை மீள்பரிசீலனைக்காக 68009 பரீட்சாத்திகள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்தது.

அதனடிப்படையில் 2018 கல்வி பொது தராதர உயர் தர பரீட்சைகளின் மீள் பரிசீலனை பெறுபேறுகளை www.doenets.lk எனும் இணையத்தளத்தில் பார்வையிடலாம்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.