
இன்று (26) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த தாக்குதலினுடன் சர்வதேச தீவிரவாதத்தின் இலக்காக நாடு மாறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
30 வருட கால யுத்தத்தினை இல்லாதொழித்து மீண்டும் ஜனநாயகத்தினை கட்டியெழுப்பும் போதே இவ்வாறு நடைபெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.