
சுற்றுப்போட்டியின் ஆரம்ப போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் ரோயல் செலெஞ்சர்ச் பெங்களூர் (RCB) ஆகிய அணிகள் மோதவிருக்கின்றன.
நாளை இரவு 8 மணிக்கி ஆரம்பமாகவுள்ள போட்டி சென்னை சிதம்பரம் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இந்திய ப்ரிமியர் லீக் கிரிக்கட் போட்டியில் 8 அணிகள் பங்குபற்றுவதுடன் மே மாதம் 19 வரை போட்டிகள் நடைபெறவுள்ளது.