
நேற்று (22) சிறப்பு பிரிவினரால் அளுத்கம முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படியில் நடாத்தப்பட்ட தேடுதலில் பிரகாரம் வெலிகும்புர, மதுகமவை சேர்ந்த 43 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யபட்டுள்ளார்.
சந்தேக நபரை இன்று (23) மதுகம நீதவான் நீதிமன்றத்தில் பொலிசாரினால் ஆஜர் செய்யப்படவுள்ளார். மேலும் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.