
இன்று (26) இலிருந்து 29 ஆம் திகதி வரை தினமும் இரவு 10 தொடக்கம் அதிகாலை 5 மணி வரை வீதி முடப்படுவதாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வீதியினை பயன்படுத்தும் மக்கள் மற்றும் சாரதிகள் மேற்குறிப்பிட்ட நேரங்களில் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தினர்.
இந்நேர இடைவேளையில் நெடுஞ்சாலை ஆகய பாலத்தினை உபயோக்க முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

