
இந்த அறிவிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இன்று (25) பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தெரிவித்தார்.
இதேவேளை, போதைப்பொருள் சுற்றிவலைப்பு நடவடிக்கைகளை ஏப்ரல் 3 ஆம் திகதி முதல் மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹிங்குரக்கொடயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.

