
இன்று (25) மாலை விசேட அதிரடிப்படையினரால் மேட்கொள்ளப்பட்ட சோதனை ஒன்றின் போதே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும் விசாரணைகளின் போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரும் பிரபலமான பாதாள உலக கோஷ்டியை சேர்ந்த 'தெமடகொட சமிந்த' எனப்படுபவரின் கூட்டாளிகள் என தெரிய வந்தது.

