
அந்த நேரத்தில் மக்கள் போராட்ட குழுவின் அங்கத்தவர்கள் சிலர் பிரதமர் காரியாலயம் சென்று பிரதமரின் செயலாளரை சந்தித்து பிரச்சனைகளை முன்வைத்த போது
"இது சம்பந்தமாக பிரதமரோடு கலந்துரையாட இன்னும் ஓரிரு நாட்களுக்குள் ஏற்பாடு செய்து தரப்படும்"
என்று கூறியுள்ளார்.
#CleanPuttalam

