
கெசெல்வத்த பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே 39 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று (23) மாலிக கந்த நீதவான் கெசெல்வத்த பொலிசாரினால் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவதுடன், மேலதிக விசாரணைகளையும் நடாத்தி வருகின்றனர்.