வத்தேகமவில் இருந்து குடுகல வழியாக கண்டி நோக்கிச் சென்ற வத்தேகம டிப்போவுக்கு சொந்தமான பேருந்து இன்று (03) காலை வீதியை விட்டு விலகி கீழே உள்ள ஒரு வீட்டின் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பேருந்து சாரதியின் கவனக்குறைவு காரணமாகவே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.