முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் இருவருக்கு கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ.கே.டி. விஜேகோன் பிணை வழங்கினார்.
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி அரசுக்குச் சொந்தமான நிலத்தை ஒரு தனியாருக்குசட்டவிரோதமாக விற்ற குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறை அவர்களைக் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.