மஹிந்தானந்த அளுத்கமகே ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
நேற்றைய பாராளுமன்றத் தேர்தலில் கண்டியில் இருந்து தெரிவாக முடியாமல் போனதால், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தீர்மானித்துள்ளார்.
Finally, after a big loss, Mahindananda has decided to retire from politics. #LKA pic.twitter.com/qlugdfkzjz
— Manjula Basnayake (@BasnayakeM) November 16, 2024