முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பயன்படுத்தியதாகக் கூறப்படும் போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட மற்றுமொரு வெள்ளை நிற ஜீப் வண்டியை, தெல்தெனிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தெல்தெனிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் ஆளில்லா வீடொன்றின் கேரேஜில்இருந்து இந்ந வாகனம் மீட்கப்பட்டுள்ளது.