நடிகரும், அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்கவும், இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டி.எம்.தில்ஷானும் இணைந்து ஐக்கிய ஜனநாயகக் குரல் (UDV) என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்குவதாக இன்று அறிவித்துள்ளனர்.
இக்கட்சியின் தலைவராக ரஞ்சன் ராமநாயக்கவும் ,டில்ஷான் தேசிய அமைப்பாளராகவும் உள்ளனர்.
அவர்களின் கட்சியின் சின்னம் ஒலிவாங்கி (மைக்) ஆகும்.