C.W.W கன்னங்கர மாணவர் விடுதியின் மேல் தளத்தில் இருந்து விழுந்து களனி பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் களனி பல்கலைக்கழக மாணவன் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது கொலையா, அல்லது தற்கொலையா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.