இன்று (27) முதல் நெல் கொள்வனவுகளை ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
அதன் ஆரம்ப கட்டமாக 500 மில்லியன் ரூபாவை திறைசேரி வழங்கியுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொட தெரிவித்துள்ளார்.
இதன்படி, சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 115 ரூபாவிற்கும் கீரி சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 130 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.