
இந்நிகழ்வுக்கு மடவளை மதீனாவில் கல்வி பயின்ற பல பழைய மாணவர்கள், கற்பித்த ஆசிரியர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
பாடசாலை பருவத்தினை மீட்டிப்பார்க்கும் ஒரு அரிய சந்தர்ப்பமாக மதீனாவின் வரலாற்று இந்நிகழ்வு அமையவுள்ளது.
இந்நிகழ்வுக்காக வெளிநாடுகளில் வசிக்கும் ஏராளமான பழைய மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக அறிய முடிகின்றது.
இதற்காக ஒவ்வொரு கட்ட ஏற்பாடுகளும் நகர்ந்து கொண்டிருக்கின்றன.
- மடவளை நிருபர் அஹ்மட்