கொழும்பு - கண்டி பிரதான வீதியின் யக்கல பிரதேசத்தில் பயணிகள் பஸ் மற்றும் பாரவூர்தி என்பன மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொழும்பு - கண்டி பிரதான வீதி யக்கல சந்திக்கு அருகில் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.