இத்திரைப்படத்தின் காணொளியை, கட்டுகஸ்தோட்டை, சீகிரி திரையரங்கில் பதிவுசெய்து யூடியூபில் வெளியிட்ட கண்டியைச் சேர்ந்த சந்தேக நபர், பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வியாழக்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கண்டி பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)