உலக அளவில் பேசப்பட்ட முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாவுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது .
குஜராத் மாநிலத்தை சேர்ந்த 32 வயதுடைய பொறியியலாளர் ஒருவரே இவ்வாறு சமூக ஊடகங்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதுடன் குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.